உனக்கு அதிகமாவே பதில் சொல்லிட்டேன்.., நீ ஓடிரு - கடுப்பான Rio..! | BB4 | Sanam Shetty | Anitha | HD

Bigg Boss Day53 TOday Promo2 : சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.

இன்றைக்கான இரண்டாவது புரோமோ தற்போது வெளியாகியுள்ளது. இந்த ப்ரோமோ வீடியோவில் அனிதா, சனம் ஷெட்டி மற்றும் ரியோ ஆகியோரிடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.

சனம் ஷெட்டி மற்றும் அனிதா ஆகியோர் நாங்க ரெண்டு பேரும் நண்பர்களாக இருந்தால் உங்களுக்கு என்ன என்பதுபோல ரியோவிடம் சண்டை இடுகின்றனர்.

இதனால் கடுப்பான ரியோ நீ கேட்ட நிறைய கேள்விக்கு நான் பதில் சொல்லிவிட்டேன் ஓடிடு என சனம் ஷெட்டிக்கு பதிலளித்துள்ளார்.