Bigg Boss Contestant Troll Names

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற 16 போட்டியாளர்களுக்கு நெட்டிசன்கள் பெயர் வைத்துள்ளனர்.

Bigg Boss Contestant Troll Names : தமிழ் சின்னத்திரையிலும் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியை நான்காவது சீசன் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர். ஒரு வர முடிவடைந்துள்ள நிலையில் ஒவ்வொருவரின் கேரக்டருக்கு ஏற்ப நெட்டிசன்கள் பெயர் வைத்து கிண்டலடிக்க தொடங்கியுள்ளனர்.

அப்படி யார் யாருக்கு என்னென்ன பெயர் வைத்துள்ளார்கள் என்பதை பார்க்கலாம் வாங்க.

சனம் செட்டி- சண்டக்கோழி
அனிதா- டிராமா குயின்
சுரேஷ் சக்ரவர்த்தி- கோவக்காரன்
பாலாஜி- பிராடு
சோம் சுந்தர்- பொன்னுங்களை கரெக்ட் பண்றவன்
சிவானி- ஊமைக் கொட்டான்
ஆஜித்- நமக்கு எதுக்கு வம்பு இருக்கிற இடம் தெரியாமல் போய்டணும்
கேப்ரில்லா- ஊசி பட்டாசு
ரேகா- டென்ஷன் பார்ட்டி
ரியோ- கூல் கயி
நிஷா- சென்டிமென்ட் பிளஸ் காமெடி
ஆரி- இன்ஃபர்மேடிவ் பர்சன்
ஜித்தன்- புரியாத புதிர்
வேல்முருகன்- நம்ம ஊரு பாட்டுக்காரன்
ரம்யா- நமக்கு எதுக்கு வம்பு
சம்யுக்தா- பியூட்டிஃபுல் மாம்

இந்தப் பெயர்களை பாத்திரம் மற்றும் நிறுத்தித் தங்கள் ஒரு சிலருக்கு பெயர் கரெக்டாக புரிந்து நாளும் ஒரு சில போட்டியாளர்களின் பெயர்களை ஏற்றுக்கொள்ள முடியவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.