Bigg Boss Cheran Video : இவர்கள் தான் ரியல் ஹீரோ.. | Bigg Boss | Bigg BOss Tamil 3 | Kollywood Cinema News | Tamil Cinema News
பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய சேரன் வீடியோ ஒன்றை ஷேர் செய்து பாராட்டியுள்ளார்,

Bigg Boss Cheran Video : தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் சேரன், பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு 90 நாட்கள் இருந்து விட்டு வெளியேறிய இவர் ரசிகர்கள் மத்தியில் நல்ல பெயரை பெற்றார்.

தற்போது இவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் மலைப்பாம்பு ஒன்று நாயை சுற்றி கொண்டிருக்கு அதனை சிறுவர்கள் சேர்ந்து காப்பாற்றிய வீடியோவை ஷேர் செய்து அவர்களை பாராட்டியுள்ளார்.

மேலும் இது போன்ற சிறுவர்களை முன்னிறுத்துங்கள், வாழ்க்கை ஒரு போராட்டம், போராடி தான் வாழ வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

மேலும் ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கும் அவர் ட்விட்டரில் பதில் கூறியுள்ளார். சேரன் அடுத்தபடியாக விஜய் சேதுபதியை வைத்து புதிய படத்தை இயக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.