Bigg Boss 3

Bigg Boss Anchor : பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனை தொகுத்து வழங்க போவது யார் என்ற ஓரளவிற்கு உறுதியான தகவல்கள் கிடைத்துள்ளன.

தமிழ் சின்னத்திரையில் வெகு விரைவாக பட்டி தொட்டியெங்கும் பிரபலமான நிகழ்ச்சி என்றால் அது பிக் பாஸ் தான். தமிழுக்கு மிகவும் புதியதாக இருந்த இந்த நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

மீண்டும் முட்டி மோதி கொள்ளும் அஜித் விஜய் ரசிகர்கள் – காரணம் இது தான்.!

விஜய் டிவி ஒளிபரப்பாக்கிய இதன் இரண்டு சீசன்களையும் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்கினார்.

தற்போது உருவாக உள்ள மூன்றாவது சீசனையும் அவர் தான் தொகுத்து வழங்குவார் என ஓரளவிற்கு உறுதியான தகவல்கள் கிடைத்துள்ளன.

மேலும் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க கமல்ஹாசன் ஒரு எபிசோடிற்கு ரூ 1 கோடி ரூபாய் சம்பளம் கேட்டதாக தகவல் வெளியானதும் குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.