Bigg Boss Abirami Smoking Photo : Bigg Boss, Bigg Boss Tamil, Bigg Boss 3 Tamil, Abhirami, Kavin, Madhumitha, Sakshi Agarwal, Losliya
அபிராமி பிக் பாஸ் வீட்டிற்குள் புகைபிடித்த புகைப்படம் தற்போது இணையத்தில் லீக்காகி வைரலாகி வருகிறது.

Bigg Boss Abirami Smoking Photo :  கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 16 போட்டியாளர்களில் ஒருவர்.

விளம்பர படங்களில் நடித்து பிரபலமான இவர் தல அஜித்துடன் இணைந்து நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்து உள்ளார்.

பிக் பாஸில் நடந்த அதிர்ச்சி சம்பவம்.. மூடி மறைத்த உண்மையை போட்டுடைத்த பாத்திமா பாபு.!

ஆரம்பத்தில் கவினை காதலிப்பதாக கூறி பரபரப்பை ஏற்படுத்திய அபி தற்போது முகேனை காதலித்து வருவதாக கூறி கொண்டு திரிந்து வருகிறார்.

இந்நிலையில் இவர் பிக் பாஸ் வீட்டிற்குள் புகைபிடிக்கும் புகைப்படங்கள் இணையத்தில் லீக்காகி வைரலாகி வருகின்றன. நெட்டிசன்கள் ஸ்மோக்கிங் இஞ்சூரியஸ் டு ஹெல்த் அபி என அறிவுரை கூறி வருகின்றனர்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.