அந்த இடத்தில் டாட்டூ போட்டு கொண்டு அதீத கவர்ச்சியில் பிரபல பத்திரிகைக்கு போஸ் கொடுத்துள்ளார் அபிராமி.

Bigg Boss Abhirami Gallery : உலக நாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3-ல் கலந்து கொண்டு பிரபலமானவர் அபிராமி.

அதுமட்டுமில்லாமல் அஜித்துடன் இணைந்து நேர்கொண்ட பார்வை படத்திலும் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

உள்ளாடை விவகாரம்.. மதுமிதாவுக்கு அஜித் ஸ்டைலில் அபிராமி கொடுத்த பதிலடி

பிக் பாஸ் ஏவிக்ஷனுக்கு பிறகு சமூக வளையதளங்களில் அடிக்கடி ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டு வரும் அபிராமி தற்போது பத்திரிகை ஒன்றிற்கு முன்னழகு தெரியும் அளவிற்கு படு கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார். அதுவும் அந்த இடத்தில் டாட்டூ போட்டு கொண்டு.

சேரனை எச்சரித்த சொந்த மகள்.. இனி என்ன நடக்க போகுதோ? – இத நீங்க கவனித்தீர்களா?

இதனை பார்த்த நெட்டிசன்கள் அதிர்ச்சியடைந்து என்னமா இப்படி மாறிட்டீங்க எனவும் விமர்சனம் செய்து வருகின்றனர்.

Abhirami
Abhirami
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.