Bigg Boss Aarthi About Vijay
Bigg Boss Aarthi About Vijay

விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என அஜித்தின் தீவிர ரசிகையான நடிகை தான் இவ்வாறு கூறியுள்ளார்.

Bigg Boss Aarthi About Vijay : தமிழ் சினிமாவின் இரு பெரும் நடிகர்களாக வலம் வருபவர்கள் விஜய், அஜித். இவர்கள் இருவருக்கும் மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் இருந்து வருவது நாம் அனைவரும் அறிந்ததே.

தீனா படத்திற்கு முருகதாஸ் வாங்கிய அட்வான்ஸ் தொகை இவ்வளவு தானா? – முதல் முறையாக வெளியான ஷாக்கிங் தகவல்.!

இவர்களில் யார் அடுத்த சூப்பர் ஸ்டார் என்ற கேள்வியும் தொடர்ந்து திரையுலகில் எழுப்பப்பட்ட தான் வருகிறது. இந்த நிலையில் ரசிகர்களுடன் உரையாடிய பிக் பாஸ் நடிகை ஆர்த்தியிடம் விஜய் பற்றி கூறுங்கள் என ரசிகர் ஒருவர் கேட்டுள்ளார்.

அதற்கு ஆர்த்தி அடுத்த சூப்பர் ஸ்டார் என கூறியுள்ளார். நடிகை ஆர்த்தி தல அஜித்தின் தீவிர ரசிகர் என்பது அனைவரும் அறிந்ததே.