Bigg Boss 4 Contestants Education Details

பிக் பாஸ் சீசன் 4 போட்டியாளர்களின் கல்வித் தகுதி என்ன என்பது குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

Bigg Boss 4 Contestants Education Details : தமிழ் சின்னத்திரையில் உலகநாயகன் கமலஹசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். முதல் மூன்று சீசன்கள் வெற்றிகரமாக முடிந்த நிலையில் தற்போது நான்காவது செய்த ஒளிபரப்பாகி வருகிறது.

இரண்டாவது வாரத்தில் ரேகா பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில் மூன்றாவது வாரத்தில் ஆஜித் வெளியேறி இருந்தார். ஆனால் அவரிடம் இருந்த எவிக்ஷன் பிரீ பாஸ் காரணமாக அவர் வெளியேற்றத்தில் இருந்து தப்பி விட்டார்.

இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் மொத்தம் 17 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர். இவர்கள் யார் யார் என்னென்ன படித்திருக்கிறார்கள் என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

அனிதா சம்பத் – பொறியியல் பட்டப்படிப்பு

ஷிவானி நாராயணன் – பனிரெண்டாம் வகுப்பு பாஸ்

ரம்யா பாண்டியன் – பயோமெடிக்கல் இன்ஜினியரிங்

சனம் ஷெட்டி – சாப்ட்வேர் இன்ஜினியரிங்

சம்யுக்தா – சிவில் இன்ஜினியரிங்

ஜித்தன் ரமேஷ் – BBA

ரியோ ராஜ் – diploma in computer engineering

சுரேஷ் சக்ரவர்த்தி – பட்டதாரி

ஆஜித் – பிஎஸ்சி விஷுவல் கம்யூனிகேஷன்

பாலாஜி முருகதாஸ் – Bsc Computer Science

ஆரி – பட்டதாரி

நிஷா – பட்டதாரி

ரேகா – பட்டதாரி

சோம் சேகர் – பட்டதாரி

வேல் முருகன் – பட்டதாரி

கேப்ரில்லா – Pursuing Graduation

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.