Bigg Boss 3 New Promo Video Viral on Social Media | Bigg Boss Tamil 3 | Kamal Haasan | Vijay Tv | Kollywood Cinema News | Tamil Cinema News
பிக் பாஸ் 3 நிகழ்ச்சியின் அடுத்த ப்ரோமோ வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Bigg Boss 3 New Promo Video : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் கமல் ஹாசன் தொகுத்து வழங்கி பட்டி தொட்டியெங்கும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ்.

வெற்றிகரமாக இரண்டு சீசன்கள் நிறைவடைந்ததை தொடர்ந்து ஜூன் 23-ம் தேதி முதல் மூன்றாவது சீசன் ஒளிபரப்பாக உள்ளது.

கோடி கோடியா கொடுத்தாலும் விஜய்க்கு இந்த அன்பு கிடைக்காது – விஜய் ரசிகர்களை கண்ணீர் சிந்த வைத்த வீடியோ.!

ஏற்கனவே இந்த நிகழ்ச்சிக்கான சில ப்ரோமோக்கள் வெளியான நிலையில் தற்போது புதிய ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.

இதோ அந்த ப்ரோமோ வீடியோ உங்களுக்காக

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.