Bigg Boss 3 Fans Reaction : Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News, kamal haasan, Bigg Boss 3 Tamil

Bigg Boss 3 Fans Reaction :

கமல்ஹாசன் விஜய் டிவியில் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். முதல் இரண்டு சீசன்களை தொடர்ந்து வரும் ஜூன் 23-ம் தேதி முதல் மூன்றாவது சீசன் தொடங்க உள்ளது.

மெர்சலும் விஸ்வாசமும் செய்த அதிரடி சாதனை – No 1 யார் தெரியுமா?

இந்த சீசனுக்காக ப்ரோமோ வீடியோ சமீபத்தில் வெளியாகி இருந்தது. அதில் கமல்ஹாசன் இது வெறும் ஷோ அல்ல நம்ம வாழ்க்கை என கூறுவார், இந்த வசனம் தான் பிரச்சனையாகி விட்டது.

மநீம கட்சியின் வேட்பாளர் பட்டியல் நாளை மறுநாள் வெளியிடப்படும்: கமல்ஹாசன் அறிவிப்பு!

இது எப்படி வாழ்க்கையாகும்? இது வெறும் ஷோ தான் என நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.

மேலும் 8 மணிக்கே ஷோ ஒளிபரப்பாகும் என்பதால் அதையும் நெட்டிசன்கள் பழைய டைமிற்கே மாத்திடுங்க பாஸ் அது என் பொஞ்சாதி சீரியல் பாக்குற நேரம் எனவும் கமெண்ட் கூறி வருகின்றனர்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.