Bigg Boss 3 Contestants, Fans Funny Reaction....! | Kamal Haasan | Bigg Boss | Bigg Boss 3 | Bigg Boss 3 in Tamil | Sri Reddy
பிக் பாஸ் 3-ல் கலந்து கொள்ள இருப்பதாக சர்ச்சை நடிகையின் பெயர் அடிப்பட நெட்டிசன்கள் அந்த பொண்ணு கமல் மேலயே பழி போட்டாலும் போடுவாங்களே என கூறி வருகின்றனர்.

Bigg Boss 3 Contestants : கமல்ஹாசன் விஜய் டிவியில் தொகுத்து வழங்கி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சி பட்டி தொட்டியெங்கும் பிரபலமானது. இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் அடுத்த மாதத்தில் இருந்து தொடங்க உள்ளது.

Pray_For_Nesamani உலக அளவில் ட்ரெண்டாக யார் காரணம் தெரியுமா? – இப்படி ஏமாந்துட்டயேமா.!

இந்த சீசனில் யார் யார் கலந்து கொள்வார்கள் என்ற எதிர்ப்பார்ப்பு நாளுக்கு நாள் உச்சம் தொட்டு வருகிறது.

இந்நிலையில் தற்போது கிடைத்துள்ள தகவல் இந்த சீசனில் கலந்து கொள்ள இருப்பதாக நடிகை ஸ்ரீ ரெட்டி பெயரும் அடிபடுகிறது.

புடவையா இது? NGK ப்ரோமோஷனுக்கு வித்தியாசமான உடையில் வந்த சாய் பல்லவி – புகைப்படம் உள்ளே.!

இதனையறிந்த நெட்டிசன்கள் என்னது ஸ்ரீ ரெட்டியா? அவர் கடைசில கமல் மேலயே பழி போட்டாளு போடுவரே என கூறி வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.