Bigg Boss 3 1st Contestant | Vijay TV | KamalHaasan | Bigg Boss Celebrities | Bigg Boss Contestants | Actress Jangiri MadhuMitha

பிக் பாஸ் வீட்டிற்குள் முதல் போட்டியாளராக நுழைய போவது யார் என்ற தகவல் விஜய் டிவி தரப்பில் இருந்தே கசிந்துள்ளது.

Bigg Boss 3 1st Contestant : கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சி பட்டி தொட்டியெங்கும் பிரபலமானது. இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் விரைவில் தொடங்க உள்ளது.

சாமியாராக மாறிய ஓமக்குச்சி நரசிம்மன் மகன் – முதல் முறையாக வெளியான ஷாக்கிங் புகைப்படம்.

திரையுலக பிரபலங்கள் யார் யார்? இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள் என்ற எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது.

இந்நிலையில் பிரபல காமெடி நடிகையான ஜாங்கிரி மதுமிதா தான் முதல் போட்டியாளராக பிக் பாஸ் வீட்டிற்குள் செல்ல இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.

அய்யோ… இது என்ன கொடுமை ஜீவாவுக்கு ஜோடி இவரா? – ரசிகர்களை ஷாக்காக்கிய புகைப்படம்.!

மேலும் ஜாங்கிரி மதுமிதாவுக்கு சமீபத்தில் தான் உதவி இயக்குனரும் அவரது உறவினருமான மோசஸ் என்பவருடன் திருமணம் நடந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Jangiri-Madhumitha

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.