Bhavana 3rd Wedding Anniversary

நடிகை பாவனா தனது மூன்றாவது திருமண நாளை அவரது கணவருடன் கொண்டாடியுள்ளார்.

Bhavana 3rd Wedding Anniversary : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் பாவனா. இவர் வெயில் திரைப்படத்தில் நடித்ததற்காக பாராட்டுக்கள் கிடைத்தது.

மேலும் தீபாவளி, அசல், ஜெயம்கொண்டான், போன்ற திரைப்படங்களில் நடித்ததன் மூலம் மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.

தற்போது பாவனா தனது மூன்றாவது திருமண நாளை கணவருடன் கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

இந்தப் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.