Bharathi Kannamma Serial Update

பாரதிகண்ணம்மா சீரியல் கண்ணம்மா மறைமுக பாரதி பதறிப்போய் தூக்கி ஓடும் வீடியோ இணையத்தில் லீக் ஆகி உள்ளது.

Bharathi Kannamma Serial Update : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் என்று பாரதி கண்ணம்மா. இதில் ரோஷினி ஹரிபிரியன் நாயகியாக நடிக்க அருண்பிரசாத் நாயகனாக நடித்து வருகிறார்.

தற்போது ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில் பாரதி மற்றும் கண்ணம்மா பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இருவரும் ஒன்று சேர வேண்டும் அது எப்போது நடக்கும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

தற்போது அதற்கான நேரம் வந்துள்ளது எனக் கூறலாம். ஆம் இணையத்தில் ஷூட்டிங் ஸ்பார்ட் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

அந்த வீடியோவில் கண்ணம்மா மயங்கி விழுந்து கிடக்க பாரதி அவரை தூக்கிக் கொண்டு ஓடும் காட்சி படமாக்கப்பட்டுள்ளது.

இந்த காட்சி இணையத்தில் லீக்காகி வைரலாக இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் இதற்காக தான் காத்துக் கொண்டிருக்கிறோம் என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

இதோ பாருங்க

https://www.instagram.com/p/CKyKtsbBYeS/?igshid=143gdgq6095uv