Bharathi Kannamma Bag Secrets
Bharathi Kannamma Bag Secrets

ஒரு வாரமா கண்ணம்மா தூக்கிட்டு சுத்துற பேக் உள்ள என்ன இருக்கு என்பது தற்போது தெரிய வந்துள்ளது.

Bharathi Kannamma Bag Secrets : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாரதி கண்ணம்மா.

இந்த சீரியல் தற்போது ரசிகர்கள் மத்தியிலும் பரவலாக பேசப்படும் சீரியலாக இருந்து வருகிறது. கடந்த ஒரு வாரமாக வீட்டை விட்டு வெளியேறிய கண்ணம்மா தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறார்.

Fans Request to Bharathi Kannamma Team

இவர் கையில் ஒரேயொரு பேக் மட்டுமே உள்ளது. இந்த பேக்கில் என்ன இருக்கிறது என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் அதிகம் இருந்து வந்தது.

இந்த நிலையில் தற்போது சூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றின் மூலமாக பாரதி கண்ணம்மா சீரியல் நடிகர்கள் அந்த பேக்கிற்குள் என்ன இருக்கிறது என்பதை வெளிக்கொண்டு வந்துள்ளனர்.

இதில் என்னம்மா தனக்கு தேவையான மேக்கப் செட், டிஸ்ஸூவ் போன்றவைகளை வைத்துக் கொண்டுள்ளார்.

இதோ அந்த வீடியோவை நீங்களே பாருங்க

https://www.instagram.com/p/CFrD76jh4dF/?igshid=soj4sf5i6ca5
Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.