Bharathi Kannamma Fareena Request to Fans

உங்க சைஸ் என்ன எனக் கேட்ட ரசிகருக்கு நெத்தியடி பதில் அளித்துள்ளார் பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை.

Bharathi Kannamma Fareena Request to Fans : தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் வில்லி வேடத்தில் நடித்து வருபவர் பரீனா.

இவர் சமீபத்தில் ரசிகர்களுடன் உரையாடியபோது உங்கள் கணவரின் புகைப்படத்தை வெளியிடுங்கள் என ரசிகர் ஒருவர கேட்ட உடனே வெளியிட்டார்.

அதன்பிறகு இன்னொரு ரசிகர் உங்களின் சைஸ் என்ன என கேட்டதற்கு உங்க அம்மா அக்கா சைஸ் தான் என நெத்தியடி பதில் அளித்துள்ளார்.

பரீனாவின் இந்த பதிவிற்கு ரசிகர்கள் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.