Bharathi Kannamma Baby Artist Details

பாரதிகண்ணம்மா சீரியலில் கண்ணம்மாவின் குழந்தை இவரின் குழந்தை தானம்.

Bharathi Kannamma Baby Artist Details : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியலில் ஒன்று பாரதி கண்ணம்மா. இந்த சீரியல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி டிஆர்பி-யை எகிற வைத்து வருகிறது.

இதில் கண்ணம்மாவிற்கு இரண்டு குழந்தைகள் பிறக்கும் நிலையில் ஒன்று மாமியாரிடமும் மற்றொன்று கண்ணம்மாவிடமும் வளர்ந்து வருவது போல சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.

இதில் கண்ணம்மா வளர்க்கும் குழந்தை நடிகர் ஷாமின் குழந்தை என்று தகவல் வெளியாகியுள்ளது. இவர் பின்னணிப் பாடகரும் ஆவார்.

இவருக்கு திருமணமாகி இரண்டு மகள்கள் இருக்கும் நிலையில் ஒரு மகளான ரக்ஷனா தான் சீரியலில் நடித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.