Bhakyalakshmi Actor Sathish With His Wife

பாக்கியலட்சுமி சீரியல் நடிகர் கோபி தன்னுடைய மனைவி குறித்து புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார்.

Bhakyalakshmi Actor Sathish With His Wife : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் கவனமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் பாக்கியலட்சுமி கணவராக கோபி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் சதீஷ்.

தன்னுடைய திறமையான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். இவர் தற்போது முதல் முறையாக இன்ஸ்டாகிராமில் தன்னுடைய மனைவியுடன் எடுத்துக் கொண்ட ஒரு புகைப்படத்தை வெளியிட்டு அவர் குறித்த தகவலை பதிவிட்டுள்ளார்.

அதாவது தன் மனைவி பெயர் கீதா, அவருக்கு மலையாள சினிமாவில் ஒரு நடிகையாக இருந்து வருகிறார் என தெரிவித்துள்ளார். மேலும் தன்னுடைய மனைவி தனக்கு மனைவி மட்டுமல்ல நல்ல தோழியும் என தெரிவித்துள்ளார்.

Attachments area