Bhagavan Movie Secrets

பகவான் ஹிட்டடிக்க ஆரி செய்த வேலையை ரசிகர்கள் டிரெண்ட் செய்து கொண்டாட திட்டமிட்டு வருகின்றனர்.

Bhagavan Movie Secrets : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் ஆரி அர்ஜுனன். இவர் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் கலந்து கொண்டு டைட்டிலை வென்றார்.

இவர் தற்போது பகவான் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் நடிகர் ஆரி ஜோசப் விஜய் என்ற பெயரில் நடித்து இருப்பதாக கதாப்பாத்திரத்தின் சிகரெட்டை படைத்துள்ளார்.

இது தளபதி விஜயின் பெயர் என்பதால் ரசிகர்கள் இதனை டிரெண்ட் செய்து கொண்டாட திட்டமிட்டு வருகின்றனர். படத்தை வெற்றி பெறச் செய்ய படக்குழு இப்படி ஒரு பெயரை கையில் எடுத்திருப்பதாகவும் பலர் கூறி வருகின்றனர்.