Best Movie 2018

Best Movie 2018 : 2018-ல் மிக சிறந்த கதையம்சம் உள்ள படம் எது என்பதற்காக ஓட்டெடுப்பு தற்போது தொடங்கியுள்ளது. உங்களது ஓட்டுகளை பதிவு செய்ய மறக்காதீர்கள்.

kalakkalCinema Reward என்ற நிகழ்ச்சிக்கான ஓட்டெடுப்பு எங்களது சமூக வளையதள பக்கங்களில் கடந்த சில வாரங்களாக நடந்து வருகிறது.

அதன் ஒரு பகுதியாக இன்று 2018-ல் மிக சிறந்த கதையம்சம் உள்ள படம் எது என்பதற்காக முதற்கட்ட ஓட்டெடுப்பு தொடங்கியுள்ளது.

இந்த முதற்கட்ட ஓட்டெடுப்பில் நடிகையர் திலகம், காற்றின் மொழி, கடைக்குட்டி சிங்கம், மேற்கு தொடர்ச்சி மலை என மொத்தம் 4 படங்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.

இவற்றில் நல்ல கதையும் கருத்தும் அடங்கிய படமாக உங்களை கவர்ந்தது எந்த படம் என இப்போதே ஓட்டளியுங்கள்.

உங்கள் ஓட்டை பதிவு செய்ய ட்விட்டர் வோட்டிங் இதோ :

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.