Best 25 Movies of Thala Ajith

அஜித் நடிப்பில் வெளியான தளமான 25 திரைப்படங்கள் என்னென்ன என்பது குறித்த லிஸ்ட் IMDB இணையதளத்தில் இடம் பெற்றுள்ளது.

Best 25 Movies of Thala Ajith : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. ஒட்டுமொத்த அஜித் ரசிகர்களின் இந்த படத்திற்காக ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர்.

அமராவதி என்ற படத்தின் மூலமாக திரையுலகுக்கு அறிமுகமான இவர் பல வெற்றிப் படங்களையும் பல தோல்விப் படங்களைக் கொடுத்துள்ளார். இவரது நடிப்பில் இதுவரை வெளியான படங்களில் தரமான திரைப்படம் என 25 திரைப்படங்கள் IMDB இணையதளத்தில் இடம்பெற்றுள்ளன.

அவை என்னென்ன படங்கள் என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

  1. வாலி
  2. மங்காத்தா
  3. அமர்க்களம்
  4. முகவரி
  5. தீனா
  6. பில்லா
  7. சிட்டிசன்
  8. என்னை அறிந்தால்
  9. காதல் மன்னன்
  10. வரலாறு
  11. ஆரம்பம்
  12. ஆசை
  13. வில்லன்
  14. காதல் கோட்டை
  15. கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்
  16. வீரம்
  17. வேதாளம்
  18. விசுவாசம்
  19. கிரீடம்
  20. ராஜாவின் பார்வையிலே
  21. அட்டகாசம்
  22. பூவெல்லாம் உன் வாசம்
  23. பவித்ரா
  24. உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்
  25. பில்லா 2