BB Tamil Losliya's Next Move Afer Her Father Scold | Bigg Boss Losliya | Kavin | Bigg Boss Tamil 3 | Kamal haasan | Losliya Family in Bigg Boss house
அப்பா அவ்வளவு திட்டியும் லாஸ்லியா செய்துள்ள செயல் இணையத்தில் படு வைரலாகி வருகிறது. பலரும் இதனை விமர்சித்து வருகின்றனர்.

BB Tamil Losliya : உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது.

நேற்று ப்ரீஸ் டாஸ்கில் லாஸ்லியாவின் பெற்றோர்கள் உள்ளே சென்று அவரின் நடத்தையை விமர்சனம் செய்து அவருக்கு அறிவுரை வழங்கினர்.

தல அழகை பார்த்தா வயிறு எரியுது.. பல ஆயிரம் ரசிகர்களை கவர்ந்து வரும் குழந்தையின் வீடியோ.!

10 வருடம் கழித்து மகளை சந்தித்த லாஸ்லியாவின் அப்பா கடும் கோபத்தை தான் முதலில் வெளிக்காட்டினார். அப்பா அப்படி திட்டியும் அடுத்த கணமே தன்னுடைய அம்மாவுடன் உள்ளே சென்ற போது கவினிடம் பேசுறியா என கேட்டுள்ளார்.

இதனை கட் செய்து நெட்டிசன்கள் சமூக வளையதளங்களில் வைரலாகி வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.