Bigg Boss Sherin
பிக் பாஸ் ஷெரின் வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தில் படு வைரலாகி வருகின்றன.

BB Sherin Latest Photos : தமிழ் சினிமாவில் துள்ளுவதோ இளமை என்ற படத்திலும் விசில் படத்திலும் நடித்து பிரபலமானவர் ஷெரின். இவர் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரன்னரானார்.

இவர் தற்போது தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

கவினுக்கு ஜோடியான பிகில் பட நடிகை, யார் அவர் தெரியுமா? – தெறிக்க விட்டு கொண்டாட போகும் கவின் ஆர்மி.!

பிக் பாஸ் வீட்டிற்குள் செல்லும் போது குண்டாக சென்ற ஷெரின் தற்போது தன்னுடைய எடையை குறைத்து பழைய படி ஸ்லிம்மாக மாறியுள்ளார்.

இவர் வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் தற்போது இணையத்தில் படு வைரலாகி வருகின்றன. இதோ அந்த புகைப்படங்கள்

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.