BB Celebrities in Som Sekhar Birthday

சோம் சேகரின் பிறந்த நாளுக்காக பிக்பாஸ் பிரபலங்கள் அனைவரும் ஒன்று கூடியுள்ளனர்.

BB Celebrities in Som Sekhar Birthday : தமிழ் சின்னத்திரை உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி பிக் பாஸ். இது நிகழ்ச்சி நான்காவது சீசன் சமீபத்தில்தான் நிறைவு பெற்றது.

மற்ற 3 சீசன்களை காட்டிலும் இந்த சீசன் போட்டியாளர்கள் அடிக்கடி ஒன்றுகூட சந்தித்துக் கொள்கின்றனர். சமீபத்தில் கூட அர்ச்சனா வீட்டு விசேஷத்திற்காக அனைவரும் ஒன்று கூடியிருந்தனர்.

அதேபோல் சிவானியின் நாய் குட்டி பிறந்த நாளுக்காக ஒன்றுகூடி இருந்தனர். இந்த நிலையில் தற்போது சோம் சேகர் பிறந்தநாளுக்காக அனைத்து பிரபலங்களும் ஒன்று சேர்ந்துள்ளனர்.

ஆனால் ஜித்தன் ரமேஷ் மட்டும் அறந்தாங்கி நிஷா இருவர் மட்டும் இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பங்கேற்கவில்லை. மற்ற போட்டியாளர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை அர்ச்சனா தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படம்