Balm Blast Warning to Vikram Home

பெசன்ட் நகரிலுள்ள விக்ரம் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Balm Blast Warning to Vikram Home : தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் சியான் விக்ரம். தனக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள நடிகர்களில் ஒருவர்.

இவரது நடிப்பில் அடுத்ததாக கோப்ரா உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாக உள்ளன. இப்படியான நிலையில் பெசன்ட் நகரில் உள்ள விக்ரம் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

Balm Blast Warning to Vikram Home

அடையாளம் தெரியாத நபர் ஒருவர் காவல் துறையின் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார்.

இதனையடுத்து போலீசார் யார் அந்த மர்ம நபர் என விசாரணை நடத்தி வருகின்றனர்.