Balaji Vs Suchithra in Jail

உன்ன உள்ள அனுப்பிட்டு என்ன சாகடிக்கிறார்கள் என சுச்சியின் பேச்சால் கடுப்பாகி உள்ளார் பாலாஜி முருகதாஸ்.

Balaji Vs Suchithra in Jail : தமிழ் சின்னத்திரை வீடு உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் 4-வது சீசனில் இன்று 47வது நாள் ஒளிபரப்பாக உள்ளது.

இதற்கான முதல் புரோமோ வீடியோவில் பாலாஜி முருகதாஸ் மோசமான போட்டியாளர் எனக்கூறி ஜெயிலில் அடைக்கப்பட்டார். அவருடன் சுசித்ராவும் அடைக்கப்பட்டார்.

இப்படியான நிலையில் தற்போது வெளியாகி உள்ள இரண்டாவது ப்ரோமோவில் பாலாஜி ஜெயிலில் இருப்பதை குறித்து பாடல் ஒன்றை பாடுகிறார்.

இறுதியில் சுஜி இங்கே இரண்டு குரூப் இருக்கு என கூறுகிறார். பாலாஜி எல்லாரும் ஒண்ணா சேர்ந்து முடிவு எடுக்கின்றார்கள் இல்லையா அதுதான் குரூப் என கூறுகிறார்.

அதற்கு சுற்றி ஏன் நீயும் அப்படித்தான் என கூற உன்ன உள்ள அனுப்பிட்டு என்ன சாவடிக்கிறாங்கப்பா என பாலாஜி தலையில் அடித்துக் கொள்வது போல பேசுகிறார்.

இதோ அந்த வீடியோ

ரசிகர்கள் கமெண்ட்ஸ்