Balaji Murugadoss Vs Archana

அர்ச்சனா ஓவரா பேசி பாலாவை கண்கலங்க வைத்துள்ளார்.

Balaji Murugadoss Vs Archana : தமிழ் சின்னத்திரை உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி நான்காவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த நிகழ்ச்சியில் நேற்றைய எப்படி சூட்டில் பாலாஜி முருகதாஸ் தன்னை தூக்கத்திலிருந்து எழுப்பியதால் அடுத்த வாரம் தான் தலைவர் ஆனால் உங்களை அம்மியில் அரைக்க விடுவேன் என கூறினார்.

இதனை அர்ச்சனா ரியோ நிஷா உள்ளிட்டோர் பெரிய பிரச்சனையாக மாற்றினார். பாலாஜி முருகதாஸ் சாதாரணமாக பற்றிய விஷயத்தில் பெண்கள் என்ன அவ்வளவு கேவலமா என அவர் பெண்களைப் பற்றி பேசியது போல சித்தரிக்க தொடங்கினர்.

இந்த நிலையில் அதே பிரச்சனை இன்னும் தொடர்ந்து உள்ளது. அதையே காரணம் காட்டி அர்ச்சனா மேலும் மேலும் பாலாஜியிடம் வம்பிழுருக்க அவர் ஒரு கட்டத்தில் கண்ணீர் விட்டு அழுதுள்ளார்.

இதோ அந்த வீடியோ

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.