Balaji Murugadoss Vs Aari

ஆரி மற்றும் பாலாஜி இடையேயான மோதல் முடிக்கு வராத நிலையில் பாலாஜி முடிவு ஒன்றை எடுத்துள்ளார்.

Balaji Murugadoss Vs Aari : தமிழ் சின்ன திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் போட்டியாளர்களாக பங்கேற்றுள்ள ஆரி மற்றும் பாலாஜி முருகதாஸ் இடையே மோதல்கள் தொடர்ந்து இருந்து வருகின்றன.

இப்படி இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள வீடியோவில் இனி யாரிடமும் குரலை உயர்த்தி கூட பேச மாட்டேன் என்று முடிவெடுத்துள்ளார்.

அதேபோல் ஆரி அவர் மட்டும் பேசணும், நான் பதில் சொல்லக்கூடாது. எனக்கு எதிரா பேசணும் என்ற முடிவில் இருப்பதாக பேசியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.