Balaji Murugadoss Emotional in His Birthday

நான் இப்படித்தான் என பிறந்தநாளில் கண்கலங்கி போட்டியாளர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார் பாலாஜி முருகதாஸ்.

Balaji Murugadoss Emotional in His Birthday : தமிழ் சின்னத்திரையில் உலகநாயகன் கமல் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் போட்டியாளராக பங்கேற்று இருப்பவர் பாலாஜி முருகதாஸ்.

இவருக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு, எதிர்ப்பு என இரண்டும் சம அளவில் இருந்து வருகிறது. இந்த நிலையில் இன்று பாலாஜி முருகதாஸ் தன்னுடைய பிறந்த நாளை கொண்டாடுகிறார்.

இதனால் அவருக்கு வெளியிலிருந்து கேக் அனுப்பப்பட்டுள்ளது. அப்போது கண்கலங்கிய பாலாஜி முருகதாஸ் நான் வெளியேவும் உள்ளவும் இப்படித்தான். கோபப்பட்டு பேசிடுவேன் ஆனால் மனதிற்குள் எதையும் வைத்துக்கொள்ள மாட்டேன் என கூறியுள்ளார்.

கண்ணீருடன் இந்த வீட்டில் யாரையாவது காயப்படுத்தி இருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள் என கூறுகிறார். அதன் பின்னர் ஆனால் திரும்பவும் காயப்படுத்துவேன் அது தான் கேம் என தெரிவிக்கிறார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.