Balaji Emotional Reply to Fan

ரசிகர் ஒருவர் பாலாஜி முருகதாசுக்கு மெசேஜ் ஒன்றை அனுப்பியுள்ளார்.

Balaji Emotional Reply to Fan : தமிழ் சின்னத்திரையில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்த நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி முடிந்து இரண்டு வாரங்கள் ஆன நிலையில் பாலாஜி முருகதாஸ் இரண்டாம் இடத்தை பிடித்தார்.

பிக்பாஸ் வீட்டில் பாலா அனைவரிடமும் கோபப்பட்டு எதிர்ப்பை மட்டுமே பெற்றிருந்தார். குறிப்பாக ஆரிக்கும், பாலாவிற்கும், இடையே வாக்குவாதம் அதிகமாக இருந்து வந்தது.

இருந்தும் ரசிகர்களின் உதவியால் இறுதிக் கட்டத்திற்கு வந்தார் பாலாஜி முருகதாஸ்.

பல்வேறு விமர்சனங்களுக்கு மத்தியில் நீங்கள் இரண்டாவது இடத்தைப் பெற்று அனைவரது உள்ளங்களையும் வென்று இருக்கிறீர்கள். என்று அந்த ரசிகர் கூறியிருக்கிறார்.

அதற்கு பதிலளித்த பாலாஜி எனக்கு கிடைத்தது 6 கோடி கோப்பை என்று கூறி நான் நல்லவன் தான் என்ற விடை எனக்கு கிடைத்துள்ளது இதுவே போதும் என்று நெகிழ்ச்சியாக பேசியுள்ளார்.

இந்த தகவல் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.