Balaji And Shivani Romance

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய நாளுக்கான இரண்டாவது ப்ரோமோ வீடியோ வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

Balaji And Shivani Romance : தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் முதல் மூன்று சீசன்கள் வெற்றிகரமாக முடிந்த நிலையில் தற்போது 4வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.

இன்றைய முதல் ப்ரோமோ வீடியோவில் அர்ச்சனா மற்றும் பாலாவுக்கு இடையே நடந்த சண்டையினால் பாலா கண்கலங்கினார்.

இதனையடுத்து தற்போது இரண்டாவது புரோமோ வீடியோ வெளியாகி உள்ளது. இந்த வீடியோவில் சிவானி மற்றும் பாலாவுக்கும் இடையே ரொமான்ஸ் சீன் தான் வெளியாகி உள்ளது.

சிவானி அழுதீங்க போல என கேட்க அதற்கு பாலா பதிலளிக்கிறார். அப்படியே அழகா ஒரு ஸ்மைலை கொடுத்து பாலாவுக்கு கிரீன் சிக்னல் காட்டுகிறார் சிவானி.

இதனையடுத்து சம்யுக்தா, ஷிவானி என்ன சொன்னா ஓகே ஆயிடுச்சா என கேட்க ஓகே ஆயிடுச்சானா என்ன எனக்கு புரியல இந்த வீட்டிலேயே எதுவாக இருந்தாலும் தெளிவா கேளுங்க என கூறுகிறார்.

இதோ அந்த வீடியோ

ரசிகர்கள் கமெண்ட்ஸ்

https://twitter.com/iaziz07/status/1321338665373626368?s=19
https://twitter.com/Bigg_Boss_Liya/status/1321339418523791362?s=19
https://twitter.com/UthraSankar/status/1321338982106566658?s=19
https://twitter.com/SataSathiesh/status/1321339967860170752?s=19
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.