பாக்யராஜ் ஒட்டு கேட்டு வந்தால் விரட்டி அடிப்போம் என நாடக கலைஞர் ஒருவர் பேசிய வீடியோ சமூக வளையதளங்களில் வைரலாகி வருகிறது.

Bakyaraj Controversy :

தமிழ் சினிமாவிற்கான தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் வரும் ஜூன் 22-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பாண்டவர் அணி சார்பில் நாசர் போட்டியிடுகிறார்.

அவருக்கு எதிராக பாக்யராஜ் போட்டியிடுகிறார். இவர் சமீபத்தில் நாடக கலைஞர்களை சந்தித்து ஒட்டு கேட்ட போது ஒட்டு கேட்க வரும் போதே வறுமையில் இருக்கும் நாடக கலைஞர்களுக்கு ஓரளவிற்கு பண உதவி கொடுப்போம் என கூறியிருந்தார்.

அடா டேய்.. கமலையே மாத்தி பேச வச்சிடீன்களே – பிக் பாஸ் ப்ரோமோவால் ரசிகர்கள் கோபம்.!

இது குறித்து நாடக கலைஞர் ஒருவர் பாக்யராஜ் பணம் கொடுத்து ஒட்டு கேட்க நாடக கலைஞர்கள் யாரும் பிச்சைக்காரர்கள் இல்லை.

நீங்கள் தான் ஒட்டு பிச்சை கேட்டு வருகிறீர்கள். பாக்யராஜ் ஒட்டு கேட்டு வந்தால் அவரை விரட்டி அடிக்க வேண்டும்.

அப்பாவை கலாய்த்த கஸ்தூரி, மேடையிலேயே பதிலடி கொடுத்த கார்த்தி – வைரலாகும் வீடியோ.!

பாக்யராஜுக்கு ஒட்டு போட கூடாது, அப்படி அவருக்கு ஓட்டளித்தால் அது நாடக துறைக்கு நாம் செய்யும் துரோகம் என கோபமாக சாடியுள்ளார்.