Baghyalakshmi Actress Dance Video

என்ஜாயி என்சாமி பாட்டுக்கு மகனுடன் சேர்ந்து செமயா ஸ்டெப் போட்டுள்ளார் பாக்கியலஷ்மி சீரியல்நடிகை பாக்கியா.

Baghyalakshmi Actress Dance Video : தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் பாக்கியா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவருக்கும் எழில் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் இடையே நல்ல கெமிஸ்ட்ரி இருந்து வருகிறது.

இவர்களது அம்மா, மகன் காட்சிகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. தற்போது பாக்யா தன்னுடைய ரீல் மகன் எழில் உடன் இணைந்து என்ஜாயி என்சாமி என்ற பாட்டுக்கு செமையாக நடனம் ஆடி உள்ளார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி பாக்கியாவா இப்படி ஆடுரார் என பலரையும் வியக்க வைத்துள்ளது.