Baba Bhaskar Family Photo

குக் வித் கோமாளி பாபா பாஸ்கரின் குடும்ப புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

Baba Baskar Family Photo : தமிழ் சினிமாவில் பிரபல டான்ஸ் மாஸ்டராக வலம் வருபவர் பாபா பாஸ்கர். தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற இவர் தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார்.

செம டஃப்பான போட்டியாளராக இருந்து வந்த பாபா பாஸ்கரின் குடும்ப புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

இவர்கள் தான் பாபா பாஸ்கர் மனைவி மற்றும் மகளை ரசிகர்கள் கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.