Ayalaan Movie Dubbing Update

அயலான் படம் பற்றி செம மாஸான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

Ayalaan Movie Dubbing Update : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் அடுத்ததாக அயலான், டாக்டர் என இரண்டு திரைப்படங்கள் வெளியாக உள்ளன.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள டாக்டர் திரைப்படம் ரிலீஸ்க்கு தயார் நிலையில் உள்ளது.

மேலும் நேற்று இன்று நாளை படத்தின் இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் நடித்து வந்த அயலான் படத்தின் படப்பிடிப்புகள் முழுவதுமாக முடிவடைந்து தற்போது தற்போது டப்பிங் பணிகள் தொடங்கியுள்ளன.

இது குறித்த அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.

ஏ. ஆர் ரகுமான் இசையமைக்கும் இந்த படத்தில் ரகுல் ப்ரீத் சிங் நாயகியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.