Avengers End game
Avengers End game

Avengers End game :  உலக புகழ்பெற்ற அவெஞ்சர்ஸ் வரிசையின் கடைசி பாகம் என்பதால் இதுவரை எந்த படத்திற்கும் இல்லாத அளவு மிகப்பெரிய எதிர்பார்ப்பை சுமந்துகொண்டு,

திரைக்கு வந்த அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் திரைப்படம் உலகளவில் முதல் வார இறுதியில் 8 ஆயிரத்து 384 கோடி வசூல் செய்து புதிய வசூல் சரித்திரம் படைத்தது.

இரண்டாம் நாளில் யார் டாப்? – அதிர்ச்சியாக்கிய சென்னை வசூல்.!

மார்வெல்லின் மொத்தம் 25 சூப்பர் ஹீரோக்களுடன் களமிறங்கிய Avengers: எண்ட் கேம் திரைப்படம் இந்தியா முழுவதும் தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் என நான்கு மொழிகளில் 2600-க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியானது.

ரிலீஸுக்கு முன்பே 300 கோடியை தாண்டிய 2 பாயிண்ட் ஓ வசூல் – அதிர வைக்கும் சாதனை.!

முதல்நாளில் இந்தியா முழுவதும் 63 கோடி வரை வசூல் செய்த எண்ட் கேம் திரைப்படம் தற்போதுவரை 244 கோடி வசூல் செய்துள்ளதாம்.

இதே வேகத்தில் சென்றால் இந்தியாவில் தங்கல் படத்தின் வாழ்நாள் சாதனையான 380 கோடியை இப்படம் விஞ்சும் என சொல்லப்படுகிறது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.