AV33 Movie Pooja Photos

முதல் முறையாக இயக்குனர் ஹரி மற்றும் அருண் விஜய் இணைந்துள்ள திரைப்படம் பூஜையுடன் தொலைவில் உள்ளது.

AV33 Movie Pooja Photos : தமிழ் சினிமாவில் நடிகராக வலம் வருபவர் அருண் விஜய். பிரபல நடிகர் விஜயகுமாரின் மகனாக இருந்தாலும் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடிக்க மிகவும் போராடி வந்தார்.

அதன்பிறகு தல அஜித்தின் என்னை அறிந்தால் திரைப்படத்திற்கு கிடைத்த வாய்ப்பு தான் அடுத்த கட்டத்துக்கு கொண்டு சென்றது.

தற்போது சிறந்த கதைகளாக தேர்ந்தெடுத்து நடித்து வரும் அருண் விஜய் அடுத்த படத்திற்காக இயக்குனர் ஹரியுடன் கூட்டணி அமைத்துள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்புகள் நேற்று பூஜையுடன் தொடங்கி உள்ளன. இப்படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார்.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி லைக்குகளை அள்ளிக் குவித்து வருகிறது.

இதோ பாருங்க