Atlee Next Movie
அட்லீயின் அடுத்த படம் பற்றிய தகவல் சமூக வளையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Atlee Next Movie Update : தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் அட்லீ. ராஜா ராணி படத்தின் மூலமாக இயக்குனரான இவர் தளபதி விஜயை வைத்து தெறி, மெர்சல், பிகில் என தொடர்ச்சியாக மூன்று படங்களை இயக்கினார்.

இந்த படங்களை தொடர்ந்து அட்லீ யாரை இயக்குவார்? வேறு நடிகரை தேர்ந்தெடுப்பாரா? அல்லது விஜயையே இயக்குவாரா என்ற எதிர்பார்ப்புகள் எல்லாம் எக்கசக்கத்துக்கும் எழுந்துள்ளன.

விஜய் விக் அணிகிறாரா? மழுப்பலாக பதில் சொன்ன மாஸ்டர் பட நடிகர் – வைரலாகும் பதிவு.!

இந்த நிலையில் அட்லீ அடுத்ததாக ஷாருக்கானை தான் இயக்க போகிறார் என உறுதியாக கூறப்பட்டு வருகின்றன. இந்த கூட்டணி மட்டும் அமைந்து விட்டால் அது அட்லீக்கு விஸ்வரூப வளர்ச்சியாக இருக்கும் என ரசிகர்கள் நம்புகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.