Atlee Advice to Fans
இது தான் எல்லாருக்கும் நல்லது என புகைப்படத்துடன் அட்லீ கூறியுள்ளார்.

Atlee Advice to Fans : தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் அட்லீ. ராஜா ராணி படத்தின் மூலமாக அறிமுகமான இவர் அடுத்ததாக தளபதி விஜயை வைத்து தெறி, மெர்சல், பிகில் என தொடர்ச்சியாக மூன்று படங்களை இயக்கினார்.

அத்தனை முன்னணி நடிகர்கள் இருந்தும் அஜித்திற்கு சவால் விட்ட விவேக் – எதிர்கொள்வாரா தல?

தற்போது பாலிவுட்டில் ஷாருக்கானை வைத்து படம் ஒன்றை இயக்க உள்ளார். கொரோனா வைரஸ் தாக்கத்தால் இந்த படத்தின் படப்பிடிப்புகள் தள்ளி போய் கொண்டே வருகின்றன.

இந்நிலையில் இயக்குனர் அட்லீ தன்னுடைய மனைவி மற்றும் செல்லப்பிராணி நாயுடன் இருக்கும் போட்டோவை பதிவிட்டு அனைவரும் வீட்டில் இருப்பது தான் நல்லது என கூறியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.