Arun Vijay in Sinam Teaser

அருண் விஜய் நடிப்பில் சினம் படத்தின் டீசர் வெளியாகி ட்ரெண்டிங்கில் இடம்பெற்றுள்ளது.

Arun Vijay in Sinam Teaser : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் அருண் விஜய். இவரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படங்களில் ஒன்று சினம்.

ஜி என் ஆர் குமரவேலன் இயக்கியுள்ள இப்படத்தில் நாயகியாக பாலக் லால்வாணி, காளி வெங்கட் மற்றும் பலர் நடித்துள்ளார்.

வெகு விரைவில் இந்த திரைப்படம் வெளியாக உள்ள நிலையில் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

மிரட்டலாக வெளியாகியுள்ள இந்த டீசருக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் யூடியூப்பில் ட்ரெண்டிங்கில் முக்கிய இடத்தையும் பிடித்துள்ளது.

இதோ அந்த டீசர்

https://youtu.be/FgvkU-RjtEQ
Attachments area
Preview YouTube video Sinam – Official Teaser| Arun Vijay, Pallak Lalwani| GNR Kumaravelan| Gopinath| Shabir|R Vijayakumar