அக்னி சிறகுகள் படத்தின் தற்போதைய நிலை என்ன? - தயாரிப்பாளர் தகவல்.!! | Arun VIjay | Agni Siragugal

Pandian Stores Chithra Engagement Function in Vijay Tv : தமிழ் சின்னத்திரையில் பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ்.

இந்த சீரியலில் முக்கிய வேடத்தில் நடித்து வருபவர் சித்ரா. இவருக்கு சமீபத்தில் தான் தொழிலதிபர் ஒருவருடன் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது.

VJ Chithra Engagement

இந்த நிலையில் தற்போது கிராமத்து கொண்டாட்டம் என்ற நிகழ்ச்சியில் இவர்கள் இருவருக்கும் விஜய் டிவி நிச்சயதார்த்தம் நடத்தி வைத்துள்ளது.

இது குறித்த ப்ரோமோ வீடியோ இணையத்தில் வைரலாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.