மறக்க முடியாத தருணம் எனக்கூறி என்னை அறிந்தால் படத்தின் குரூப் போட்டோவை வெளியிட்டுள்ளார் அருண் விஜய்.
Arun Vijay About Yennai Arindhaal : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் என்னை அறிந்தால்.
இப்படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடித்து மிரட்டி இருந்தவர் அருண் விஜய்.
யாரும் எதிர்பார்க்காத இயக்குனருடன் சியான் 60 படம்.! – வெளியான மாஸ் அப்டேட்
சினிமாவில் வெற்றிக்காக போராடிய இவருக்கு ஒரு திருப்புமுனையை ஏற்படுத்திய திரைப்படம் என்னை அறிந்தால் என்றால் மிகையாகாது.
அஜித் கொடுத்த இந்த வாய்ப்புக்காக இன்றுவரை நன்றி கூறி வருகிறார் அருண் விஜய்.
இந்நிலையில் தற்போது என்னை அறிந்தால் படத்தின் ஷூட்டிங் முடிந்து அனைவரும் குரூப்பாக எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
Unforgettable!!❤️ #YennaiArindhaal team!! pic.twitter.com/OjWF5rV32B
— ArunVijay (@arunvijayno1) June 7, 2020
Sathyadev and Victor 😎😎
Waiting for Another Movie with Our Thala 😎😎#Valimai#YennaiArindhaal pic.twitter.com/jnCNUSjkVG— ONLINE AJITHFANS MADURAI (@AjithFCMadurai) June 7, 2020
தலயின் தளபதியாய் முதல் பாதியில்
எதிரில் எதிரியாய் இரண்டாம் பாதியில்🔥விக்ரம் வேதா வருவதற்கு சில ஆண்டுகள் முன்னே
வெற்றி மகுடம் சூட்டப்பட்ட போலிஸ்
ரவுடி கதை.காட்சிகள் செதுக்கப்படும் முன் கதாபாத்திரங்கள் செதுக்கப்பட்டிருக்கும் அளவிற்கு நேர்த்தியான கதாபாத்திரங்கள். pic.twitter.com/AjyhBT1vHX
— Manoj Manickam (@ManojManickam2) June 7, 2020
ஒரு போதும் வந்து மோத மாட்ட
என்னை அறிந்தால் மோதி பாரக்க
ஆசைபட்டால் ஐயோ தொலைந்தாய்😎🔥#Valimai— 𝕍𝕀ℝ𝔸𝕋 𝕄𝕆𝕌𝕃𝔸ℕ𝔸 3.0™⚡️ᵛᵃˡᶤᵐᵃᶤ (@virat_moulana) June 7, 2020