Archana Kalpathi
கொரானா வைரஸ் பற்றிய தகவல்களை பரப்பும் போது கொஞ்சமாவது காமன் சென்ஸை பயன்படுத்துங்க என கூறியுள்ளார் அர்ச்சனா கல்பாத்தி.

Archana Kalpathi About Corona Virus : தமிழ் சினிமாவில் பிகில் படத்தின் மூலமாக தயாரிப்பாளராக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் அர்ச்சனா கல்பாத்தி.

சமூக வளையதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் கொரானா வைரஸ் தொடர்பான தகவல்களை வாட்ஸ்அப், பேஸ்புக் போன்ற சமூக வளையதளங்கள் மூலமாக அப்படியே ஷேர் செய்யாதீர்கள்.

16 பெற்று பெருவாழ்வு வாழ்க, மாஸ்டர் லோகேஷை கலாய்த்த முக்கிய பிரபலம் – இதோ பாருங்க ( புகைப்படங்கள் உள்ளே )

கொஞ்சமாவது காமன் சென்ஸை பயன்படுத்துங்கள், அது சரியான தகவல் தானா என அலசுங்கள். அதன் பிறகு அதனை ஷேர் செய்யுங்கள்.

மத்திய மாநில அரசுகள் இதற்கான எவ்வளவோ நடவடிக்கைகளை எடுத்து வருகிறது, அதற்கு மதிப்பு கொடுங்கள் என பதிவிட்டுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.