YouTube video

Nisha Mind Voice to Archana Evicted : தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி நான்காவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த வார வெளியேற்றத்தில் அர்ச்சனா பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறுகிறார் என்பது ஏற்கனவே அனைவருக்கும் தெரிந்து விட்டது. ஆனால் இன்னமும் இன்னும் ட்விஸ்ட் வைத்து வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது ப்ரோமோ வீடியோவில் ரசிகர் பதிவிட்டுள்ள பதிவு பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

Nisha Mind Voice to Archana Evicted

அன்பு ஜெயிக்கும்னு நம்பறியா என அத்தனை கேட்க ஜெயிக்கும் என நிஷா கூறிய டயலாக்கை வைத்து மீம் வீடியோ ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

அதில் நிஷா மைண்ட் வாய்ஸ் ஆக அர்ச்சனா வெளியேற்றத்தை கிண்டலடித்து சிரிப்பது போல பதிவிட்டுள்ளார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.