Archana Emotional Speech in Bigg Boss House On Vijay TV

YouTube video

Bigg Boss Day73 Promo3 : தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ்.

இந்த நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் 73வது நாளுக்கான மூன்றாவது ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.

இந்த வீடியோவில் அர்ச்சனா ரியோ, ஆரி மற்றும் சோம் சேகர் இடையே ஏற்பட்ட பிரச்சனைகளால் கன்பெக்சன் ரூமில் சென்று கதறி அழுகிறார்.

இந்த வீட்ல அன்பு வச்சு ஜெயித்து விட முடியும் என நினைத்தேன் ஆனால் அது நடக்காது. அன்பும் என்னை விட்டு போய்விடும் போல இருக்கிறது. என்னைச்சுற்றி எல்லாம் நெகட்டிவான விஷயங்களே நடக்கின்றன என தெரிவித்துள்ளார்.