Archana-வின் விதி மீறல் - கடுமையாக கண்டித்த Kamal | Bigg Boss 4 Tamil Today Promo | HD
Bigg Boss Day70 Promo2 : தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் நான்காவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.
இன்றைக்கான தற்போது இரண்டாவது ப்ரோமோ வீடியோவில் அர்ச்சனா அடிக்கடி மைக்கை கழட்டி வைத்து விட்டு பேசியது குறித்து பேசியுள்ளார்.


இது குறித்து கமல் கேட்கும் போது அனிதா நக்கலாக சிரித்துள்ளார். மேலும் அர்ச்சனாவின் செயல் விதி மீறல் தான். இதற்காக அவரை வெளியேற்றவும் செய்யலாம் என்று கூறியுள்ளார்.