AR Rahman about Shreya Goshal Song | Thalapathy 63 | Vijay | 99 Movie Songs | Kollywood | Tamil Cinema | Latest Cinema News

AR Rahman about Shreya Goshal Song :

99 படத்தில் பாடகி ஸ்ரேயா கோஷல் ஒரு பாடல் பாடியிருப்பதாக சொன்ன ரகுமான் அதன் மேக்கிங் வீடியோவையும் வெளியிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.

தமிழகத்தில் பிறந்து இன்று உலகமே போற்றும் ஒரு இசையமைப்பாளராக வளர்ந்திருப்பவர் ஏ.ஆர்.ரகுமான். ரோஜாவில் ஆரம்பித்த இவரது திரை பயணம் காலங்கள் கடந்து இன்றும் உச்சத்திலேயே மிளிர்கிறது.

தன் அப்பாவே செய்யாததை துணிந்து செய்த துருவ் விக்ரம் – என்ன தெரியுமா?

கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என எங்கு சென்றாலும் வெற்றிக்கொடி நாட்டிவரும் ரகுமான் அடுத்ததாக கதையாசிரியராகவும் ஒரு படத்தில் பணியாற்றியுள்ளார்.

99 சாங்க்ஸ் என பெயரிடப்பட்டுள்ள இப்படம் முழுக்க முழுக்க இசையமை மையப்படுத்திய ஒரு காதல் படமாக உருவாகிவருகிறது.

பல வருடங்களாக தயாரிப்பில் இருக்கும் இப்படம் வரும் ஜூன் 29-ம் தேதி திரைக்கு வரும் என ஏ.ஆர்.ரகுமான் அறிவித்துள்ளார்.

AR Rahman about Shreya Goshal Song | Thalapathy 63 | Vijay | 99 Movie Songs | Kollywood | Tamil Cinema | Latest Cinema News

மேலும் இப்படத்தில் பாடகி ஸ்ரேயா கோஷல் ஒரு பாடல் பாடியிருப்பதாக சொன்ன ரகுமான் அதன் மேக்கிங் வீடியோவையும் வெளியிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.

இசையமைப்பாளராக தமிழர்களுக்கு பெருமை சேர்த்த ரகுமான், தயாரிப்பாளராகும் கதையாசிரியராகவும் வெற்றிபெற வேண்டும் என ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து மழை பொழிகின்றனர்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.