April Month Release Movies

ஏப்ரல் மாத ரிலீஸ் பிளானில் இருந்து 5 திரைப்படங்கள் வெளியாகி உள்ளன.

April Month Release Movies : தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வருடமும் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன.

கொரானா வைரஸ் தொற்று காரணமாக கடந்த வருடம் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது பல திரைப்படங்கள் வெளியாகாமல் கிடப்பில் இருந்தது. பல திரைப்படங்கள் OTT வழியாகவும வெளியானது.

அதன் பின்னர் திரையரங்குகள் திறக்கப்பட்டது படங்கள் தியேட்டர்களில் வெளியானது. தற்போது மீண்டும் கொரானா வைரஸின் இரண்டாவது அலை தீவிரமாக பரவத் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைக்கு மட்டுமே அனுமதி என்ற உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.

இதனால் ஏப்ரல் மாதத்தில் ரிலீஸ் ஆக இருந்த ஐந்து பெரிய திரைப்படங்கள் ரிலீசை தள்ளி வைத்துள்ளது. வேலை அந்த திரைப்படங்கள் நேரடியாக OTT வழியாக வெளியாகவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

  1. டாக்டர்
  2. துக்ளக் தர்பார்
  3. லாபம்
  4. எம்ஜிஆர் மகன்
  5. தலைவி