Anushka New Movie Update : A very big treat for her fans.! | Actress Anushka | Actress Anushka Shetty | Tamil CInema News | Kollywood Cinema
பாகமதி படத்திற்கு பிறகு திரையுலகமே வியக்கும் கதாப்பாத்திரம் ஒன்றின் மூலம் ரி-என்ட்ரி கொடுக்கிறார் அனுஷ்கா.

Anushka New Movie : தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் மின்னணி நடிகையாக வலம் வந்தவர் அனுஷ்கா. உடல் எடை அதிகரித்து விடவே சினிமாவை விட்டு சற்று விலகி இருந்தார்.

பாகமதி 2 படத்திற்கு பிறகு சைலன்ஸ் என்ற சைக்காலஜி திரில்லர் படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நடிக்க உள்ளார்.

வினோத்துக்கு விளையாட்டு காட்டிய அஜித் – தல 60 குறித்த பக்கா அப்டேட்.!

இந்த படத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு திரையுலகம் வியக்கும் கதாப்பாத்திரத்தில் அனுஷ்கா நடிக்க உள்ளாராம்.

மேலும் அனுஷ்காவுடன் அஞ்சலி, ஷாலினி பாண்டே மற்றும் பலர் இந்த படத்தில் இணைந்து நடிக்க உள்ளார்களாம்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.