Annathae Movie Release Date

அண்ணாத்த திரைப்படத்தின் ரிலீஸ் அதிகாரபூர்வமாக வெளியாகியுள்ளது.

Annathae Movie Release Date : தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் அடுத்ததாக அண்ணாத்த திரைப்படம் வெளியாக உள்ளது.

சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் இந்த திரைப்படத்திற்கு டி. இம்மான் இசையமைத்து வருகிறார்.

இந்த படத்தில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா, சூரி, சதீஷ் என பல பிரபலங்கள் இணைந்து நடித்து வருகின்றனர்.

தற்போது இந்த படம் உலகம் முழுவதும் வரும் தீபாவளி விருந்தாக வரும் நவம்பர் 4-ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.